Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - April 2025


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருஷம் பங்குனி 18 - ஸ்ரீ விஸ்வாவஸு வருஷம் சித்திரை 17) - ஆங்கிலேய பொது ஆண்டு 2025,  APRIL மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - APRIL 2025.


01-04-2025 - வளர்பிறை சதுர்த்தி 
05-04-2025 - வளர்பிறை அஷ்டமி 
06-04-2025 - ஸ்ரீ ராம நவமி 
08-04-2025 - காமதா ஏகாதசி  
10-04-2025 - பிரதோஷம் / மஹாவீர் ஜெயந்தி 
11-04-2025 - பங்குனி உத்திரம் 
12-04-2025 - பௌர்ணமி 
14-04-2025 - தமிழ் புத்தாண்டு / சித்திரை மாதப்பிறப்பு (விஷு புண்ய காலம்)


16-04-2025 - சங்கட ஹர சதுர்த்தி 
21-04-2025 - தேய்பிறை அஷ்டமி  
23-04-2025 - வாஸ்து நாள் (காலை 08:51 மணி முதல் 09:30 மணி வரை)
24-04-2025 - வர்தினி ஏகாதசி 
25-04-2025 - பிரதோஷம்  
27-04-2025 - அமாவாசை
29-04-2025 - சந்திர தரிசனம் 
30-04-2025 - அட்சய திருதியை 



...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.

#PoojaDays
#April2025_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Protected by Copyscape

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status