Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - November 2024


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருடம் ஐப்பசி 15 - கார்த்திகை 15 ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, NOVEMBER  மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - NOVEMBER 2024.



01-11-2024 - அமாவாசை 
02-11-2024 - கந்த சஷ்டி ஆரம்பம் 
03-11-2024 - சந்திர தரிசனம்
05-11-2024 - வளர்பிறை சதுர்த்தி


07-11-2024 - கந்த சஷ்டி சூர சம்ஹாரம் 
09-11-2024 - வளர்பிறை அஷ்டமி  
12-11-2024 -  ஹரி போதினி or தேவோத்தனி  ஏகாதசி 


13-11-2024 - பிரதோஷம் 
15-11-2024 - ஐப்பசி பௌர்ணமி - அன்ன அபிஷேகம் 



16-11-2024 - கார்த்திகை மாதப்பிறப்பு  / கார்த்திகை விரதம் ஆரம்பம் 
19-11-2024 - சங்கட ஹர சதுர்த்தி 
23-11-2024 - வைக்கத்தஷ்டமி  / வாஸ்து நாள் 

வைக்கத்தஷ்டமி முழு விளக்கமும் அறியலாமே ...


26-11-2024 - உத்பன்ன ஏகாதசி 
28-11-2024 - பிரதோஷம்  
30-11-2024 - அமாவாசை 


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#November2024_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Protected by Copyscape





Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status