Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - July 2024

 


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருடம் ஆனி - ஆடி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, JULY மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - JULY 2024.


02-07-2024 -  யோகினி  ஏகாதசி 


03-07-2024 - பிரதோஷம் 
05-07-2024 - அமாவாசை 
07-07-2024 - சந்திர தரிசனம்
09-07-2024 - வளர்பிறை சதுர்த்தி


11-07-2024 - ஆனி உத்திர அபிஷேகம் 
14-07-2024 - வளர்பிறை அஷ்டமி 

17-07-2024 - ஆடி மாதப்பிறப்பு  / சயன ஏகாதசி

19-07-2024 - பிரதோஷம் 
21-07-2024 - பௌர்ணமி 
24-07-2024 - சங்கட ஹர சதுர்த்தி
27-07-2024 - வாஸ்து நாள்  
28-07-2024 - தேய்பிறை அஷ்டமி 

31-07-2024 - காமிகா ஏகாதசி 



...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#July2024_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Protected by Copyscape

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status