Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - May 2024

  


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (ஸ்ரீ க்ரோதி வருடம் சித்திரை - வைகாசி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2024, MAY மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - MAY 2024.


01-05-2024 - தேய்பிறை அஷ்டமி
04-05-2024 -  வர்தினி ஏகாதசி / அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 


05-05-2024 - பிரதோஷம் 
07-05-2024 - அமாவாசை 
09-05-2024 - சந்திர தரிசனம்
10-05-2024 - அட்சய த்ருதியை 
11-05-2024 - வளர்பிறை சதுர்த்தி


12-05-2024 - ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி 
14-05-2024 - வைகாசி மாதப்பிறப்பு  
15-05-2024 - வளர்பிறை அஷ்டமி 
19-05-2024 - மோஹினி ஏகாதசி


20-05-2024 - பிரதோஷம் 
22-05-2024 - வைகாசி விசாகம் 

23-05-2024 - பௌர்ணமி / புத்த பூர்ணிமா 
24-05-2024 - அனுஷம் 
26-05-2024 - சங்கட ஹர சதுர்த்தி 
28-05-2024 - அக்னி நட்சத்திரம் பூர்த்தி 
30-05-2024 - தேய்பிறை அஷ்டமி 


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#May2024_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Protected by Copyscape

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status