Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - April 2023

   


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சுபக்ருது வருடம் - பங்குனி - சோபக்ருது வருடம், சித்திரை) - ஆங்கிலேய பொது ஆண்டு 2023, April மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - April 2023.


01-04-2023 - காமதா ஏகாதசி.

03-04-2023 - பிரதோஷம் 
05-04-2023 - பங்குனி உத்திரம் / பௌர்ணமி
(ஒரு சில திருக்கோவில்களில் 04-04-2023 அன்றே உத்திரம் கொண்டாடப்பட உள்ளது...) 


09-04-2023 - சங்கட ஹர சதுர்த்தி
10-04-2023 -  வராஹ ஜெயந்தி 
13-04-2023 - தேய்பிறை அஷ்டமி 
14-04-2023 - சோபக்ருது வருடப்பிறப்பு / சித்திரை மாதப்பிறப்பு 


16-04-2023  வருத்தினி  ஏகாதசி 



17-04-2023 - பிரதோஷம் 
19-04-2023 - அமாவாசை 
21-04-2023 - சந்திர தரிசனம்  
23-04-2023 - அட்சய த்ருதியை / வாஸ்து நாள் 
(வாஸ்து நேரம் காலை 08:54 முதல் 09:30 மணி வரை)

24-04-2023 - வளர்பிறை சதுர்த்தி 
25-04-2023 - சங்கர ஜெயந்தி 
28-04-2023 - வளர்பிறை அஷ்டமி 

...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#April2023_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status