Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - November 2022

  


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  ஐப்பசி & கார்த்திகை) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, November மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - November  2022.

01-11-2022 - கோஷ்டாஷ்டமி / கோபாஷ்டமி  
04-11-2022 - ஹரிபோதினி ஏகாதசி 

05-11-2022 - துளசி கல்யாணம் / சனிப் பிரதோஷம் 
08-11-2022 - குரு நானக் ஜெயந்தி / பௌர்ணமி. 
11-11-2022 - சங்கட ஹர சதுர்த்தி
16-11-2022 - தேய்பிறை அஷ்டமி  
17-11-2022 - கார்த்திகை மாதப்பிறப்பு 
20-11-2022 -  உத்பன்ன ஏகாதசி

21-11-2022 - பிரதோஷம் 
23-11-2022 - அமாவாசை 
24-11-2022 - வாஸ்து நாள் 
பகல் மணி 11:29 முதல் 12:05 மணிக்குள் வாஸ்து செய்ய உத்தமம். 
25-11-2022 - சந்திர தரிசனம் 
27-11-2022 - வளர்பிறை சதுர்த்தி 


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#November2022_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota


Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status