Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - October 2022

 


...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  புரட்டாசி & ஐப்பசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, October  மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - October  2022.

03-10-2022 - வளர்பிறை அஷ்டமி 
04-10-2022 - சரஸ்வதி பூஜை 
05-10-2022 - விஜய தசமி 
06-10-2022 - பாசாங்குச ஏகாதசி 

07-10-2022 - பிரதோஷம் 
09-10-2022 - பௌர்ணமி. 
13-10-2022 - சங்கட ஹர சதுர்த்தி
17-10-2022 - தேய்பிறை அஷ்டமி  
18-10-2022 - ஐப்பசி மாதப்பிறப்பு 
21-10-2022 -  ரமா ஏகாதசி


22-10-2022 - சனிப்பிரதோஷம் 
24-10-2022 - தீபாவளிப்பண்டிகை  
25-10-2022 - அமாவாசை  / கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் 
26-10-2022 - சந்திர தரிசனம் 
28-10-2022 - வளர்பிறை சதுர்த்தி / வாஸ்து நாள் 
காலை மணி 07:44 க்கு மேல் 08:20 மணிக்குள் வாஸ்து செய்ய உத்தமம். 

30-10-2022 - சஷ்டி விரதம் நிறைவு  / சூர சம்ஹாரம்
31-10-2022 - ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 
https://www.Youtube.com/OruThuliAanmeegam

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#October2022_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota


Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status