Skip to main content

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-July-2022

      ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

...ஐயமிட்டு உண்... 

என்ற சொல்லுக்கேற்ப,

நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக, 

அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர... 

பகவான் ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்...

வழக்கமாக சனிக்கிழமை தோறும், தொடர்ந்து நடைபெற்று வரும் அன்னதானம்,  கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

அந்த வரிசையில், கடந்த ஜூலை மாதம் (July-2022)...  (118 - 122-வது வார சனிக்கிழமை)... 

மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. 


"ஆனி" மூன்றாம் சனிக்கிழமை (02-07-2022).  




"ஆனி" நான்காம் சனிக்கிழமை (09-07-2022). 



"ஆனி" 
ஐந்தாம்  
சனிக்கிழமை
 (16-07-2022). 

"ஆடி" முதல் சனிக்கிழமை (23-07-2022).


ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.


"ஆடி" இரண்டாம் சனிக்கிழமை (30-07-2022).



அன்னதானம் செய்ய நமக்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி... 

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி 

#Annadhanam
#JulyAnnadhanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status