Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - August 2022

          

...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  ஆடி & ஆவணி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, August மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - August 2022.

01-08-2022 - ஆடிப்பூரம் / சுக்ல சதுர்த்தி 
02-08-2022 - கருட பஞ்சமி 
03-08-2022 - ஆடி 18ம்பெருக்கு. 
05-08-2022 - வரலக்ஷ்மி விரதம் / வளர்பிறை அஷ்டமி 
08-08-2022 - பவித்ரோபன ஏகாதசி 

09-08-2022 - பிரதோஷம் 
10-08-2022 - சங்கரன்கோவில் ஆடித்தபசு 
11-08-2022 - பௌர்ணமி. / ஆவணி அவிட்டம் 
15-08-2022 - சங்கட ஹர சதுர்த்தி
17-08-2022 - ஆவணி மாதப்பிறப்பு 
19-08-2022 - கோகுலாஷ்டமி  (கிருஷ்ண ஜெயந்தி)
22-08-2022 - வாஸ்து நாள் (காலை 07:23 முதல் 07:59 வரை வாஸ்து செய்ய நன்று)
23-08-2022 - அஜ ஏகாதசி

மன்னராக மாற்றும் அஜ ஏகாதசி (அன்னதா ஏகாதசி) விரத மகிமை... 

24-08-2022 - பிரதோஷம் 
26-08-2022 - அமாவாசை
28-08-2022 - சந்திர தரிசனம் 
30-08-2022 - சாம வேதம் ஆவணி அவிட்டம் 
31-08-2022 - விநாயகர் சதுர்த்தி



...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 
https://www.Youtube.com/OruThuliAanmeegam

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#August2022_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ota


Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status