Skip to main content

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-May-2022

     ...தானத்தில் சிறந்தது அன்னதானம்...

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

...ஐயமிட்டு உண்... 

என்ற சொல்லுக்கேற்ப,

நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக, 

அவ்வப்போது விசேஷ நாட்களிலும் / மஹாளய பட்சம் முழுவதும் நடைபெறும் அன்னதானம் தவிர... 

பகவான் ஆசியாலும் / அனுக்கிரஹத்தாலும்...

வழக்கமாக சனிக்கிழமை தோறும், தொடர்ந்து நடைபெற்று வரும் அன்னதானம்,  கடந்த 2020 ஏப்ரல் முதல் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

அந்த வரிசையில், கடந்த மே மாதம் (May-2022)... 
(110 - 113-
வது வார சனிக்கிழமை)...


அக்ஷய திருதியை முன்னிட்டு 03-05-2022 அன்று சிறப்பு அன்னதானமாக தயிர்சாதம் வழங்கப்பட்டது...


"சித்திரை" நான்காம்  சனிக்கிழமையன்று (07-05-2022),  தக்காளி சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது...



"சித்திரை" கடைசி  சனிக்கிழமையன்று (14-05-2022), தேங்காய் சாதம்  அன்னதானமாக வழங்கப்பட்டது...



"வைகாசி" முதல் சனிக்கிழமையன்று (21-05-2022)   புளியோதரை அன்னதானமாக வழங்கப்பட்டது.



"வைகாசி" இரண்டாம் சனிக்கிழமையன்று (28-05-2022)   சாம்பார் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது..

நமது குழு உறுப்பினர்களோடு அடுத்த வாரம் செல்லவுள்ள திருப்பதி-திருமலை யாத்திரை சிறப்பாக இருக்க வேண்டி பிரார்த்தனை செய்து, இன்றைய அன்னதான சேவை "யாத்ரா தானமாக" நடைபெற்றது. 



அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி... 

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி 

#Annadhanam
#MayAnnadhanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status