Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - May 2022

       

...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (சுபக்ருது வருடம் -  சித்திரை & வைகாசி ) - ஆங்கிலேய பொது ஆண்டு 2022, May மாதம்.

முக்கியமான பூஜா விசேஷ தினங்கள் - May 2022.


02-05-2022 - சந்திர தரிசனம் 
03-05-2022 - அக்ஷய திருதியை 
04-05-2022 - சுக்ல சதுர்த்தி / அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
09-05-2022 - வளர்பிறை அஷ்டமி 
12-05-2022 - மோஹினி ஏகாதசி    
13-05-2022 - பிரதோஷம் 
15-05-2022 - வைகாசி மாதப்பிறப்பு 
16-05-2022 - பௌர்ணமி / புத்த பூர்ணிமா 
19-05-2022 - சங்கடஹர சதுர்த்தி
23-05-2022 - தேய்பிறை அஷ்டமி 
(மாலை 06:00 மணிக்கு மேல் -  கோவில்களில் 'அஷ்டமி' பூஜை) 
26-05-2022 - அபரா ஏகாதசி 
27-05-2022 - பிரதோஷம் 
28-05-2022 - அக்னி நட்சத்திரம் நிவர்த்தி 
30-05-2022 - அமாவாசை 






...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 
https://www.Youtube.com/OruThuliAanmeegam

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)
https://chat.whatsapp.com/KjAhz2PHU7hL1CI5fcHbB7

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#PoojaDays
#May2022_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status