Skip to main content

வைக்கத்தஷ்டமி பூஜை | வைத்ய நாத அஷ்டகம் | நமஸ்கார பிரார்த்தனை

வைக்கத்தஷ்டமி பூஜை (27-11-2021)...

ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.

இன்று (27-11-2021) வைக்கத்தஷ்டமி பூஜை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இடம்: ஸ்ரீநிவாசா மஹால், பாளையம்கோட்டை, திருநெல்வேலி 
நாள்: 27-11-2021 (சனிக்கிழமை)

நிகழ்வில் நேரடியாக கலந்து கொண்டவர்கள் அனைவரும், வைத்ய நாத அஷ்டகம் சொல்லி நமஸ்காரம் செய்து லோக க்ஷேமம் வேண்டி அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தனர். நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக 'வைத்ய நாத அஷ்டகம்' பிரதி (Print) எடுத்து கொடுக்கப்பட்டது. 

நிகழ்வில்  நமது ஒரு துளி ஆன்மீகம் Youtube சேனல் மூலமாக நேரலையில், அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பல அன்பர்கள் பூஜை நிகழ்வுகளை தரிசனம் செய்தனர். தாங்கள் இருக்கும் இடத்திலேயே நமஸ்காரம் செய்து நம்முடன் மானஸீகமாக இணைந்திருந்தனர். நமக்கு தனித்தகவல் மூலம் பலர் நன்றியினை பகிர்ந்து கொண்டனர்.

பூஜை முடிந்த பிறகு, மிக சிறப்பாக அன்னதான பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

நிகழ்வில் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா"வின் சிறிய பங்களிப்பினையும்  வழங்க நமக்கு வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு எமது நன்றி. 

ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ...







முழு நிகழ்வையும் காண ...



...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி 

#VaikathashtamiPoojai2021
#VaikomAshtami
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha


Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status