ஏகாதசி சிறப்பு பூஜை ...
...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...
நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக ஏகாதசியன்று, வழக்கமாக பெருமாளுக்கும், தாயாருக்கும் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், "ரமா ஏகாதசி" தினமான இன்றும் (01-11-2021) பகவான் ஆசியால் சிறப்பாக நடைபெற்றது.
லோக ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது...
பெருமாள் தரிசனம் இதோ உங்களுக்காக...
ஹரி ஓம்...
...லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
#Ramaa_Ekadasi
#November_Ekadasi
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
Comments
Post a Comment