Skip to main content

மஹாளய பக்ஷ தொடர் அன்னதானம் - 21-09-2021 பிரதமை முதல் 06-10-2021 அமாவாசை வரை.

 

...மஹாளய பக்ஷ அன்னதானம்...

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும் அன்னதானத்தினை தொடர்ந்து, 

தற்பொழுது, சிறப்பு வாய்ந்த மஹாளய பக்ஷ கால கட்டத்தில், தொடர்ந்து 16 தினங்களும் (21-09-2021 பிரதமை முதல் 06-10-2021 அமாவாசை வரை) தினமும் அன்னதானம் வழங்க, பரம்பொருள் அனுக்கிரஹத்தோடு  ஸங்கல்பம் எடுக்கப்பட்டு அதன்படி, 16 நாட்களும் மிகவும் சிறப்பாக அன்னதானம் செய்யப்பட்டது...

நமது அறக்கட்டளையின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் இங்கு ஒரு சில புகைப்படங்கள் பகிரப்படுகின்றது. 

இப்படி ஒரு வாய்ப்பினை நமக்கு வழங்கிய எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நமது அன்பர்கள் அனைவரது சார்பாகவும் நமது நன்றியினை காணிக்கையாக்குகின்றோம்...

மேலும் இந்த 16 நாட்களும் நமது அன்னதான ஸேவையில் உடனிருந்து நமக்கு ஒத்துழைப்பு நல்கிய நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" அங்கத்தினர்கள் அனைவருக்கும் நமது நன்றி...


21-09-2021 -  தேங்காய் சாதம்,  தக்காளி சாதம் மற்றும் சாம்பார், சட்னி வழங்கப்பட்டது. 




22-09-2021 - தேங்காய் சாதம்,  தக்காளி சாதம், புளியோதரை மற்றும் சாம்பார், சட்னி வழங்கப்பட்டது. 




23-09-2021 - தக்காளி சாதம், தேங்காய் சாதம்,  புளியோதரை, சாம்பார், சட்னி    மற்றும்  வாழைக்காய் பொரியல் வழங்கப்பட்டது.  




24-09-2021 - தக்காளி சாதம், தேங்காய் சாதம்,  புளியோதரை, சாம்பார், சட்னி   மற்றும்  வாழைக்காய் பொரியல் வழங்கப்பட்டது.  




25-09-2021 -எள்ளோதரை  மற்றும்  வாழைக்காய் பொரியல் வழங்கப்பட்டது.  




26-09-2021 - தக்காளி சாதம், தேங்காய் சாதம், சாம்பார், சட்னி,  தயிர் சாதம்,  ஊறுகாய்  மற்றும்  வாழைக்காய் பொரியல் வழங்கப்பட்டது.  




27-09-2021 - தக்காளி சாதம், தேங்காய் சாதம், சாம்பார், சட்னி,  தயிர் சாதம்,   ஊறுகாய்  மற்றும்  வாழைக்காய் பொரியல் வழங்கப்பட்டது.  



28-09-2021 - தக்காளி சாதம், தேங்காய் சாதம், சாம்பார், சட்னி,  தயிர் சாதம்,    ஊறுகாய்  மற்றும்  வாழைக்காய் பொரியல் வழங்கப்பட்டது.  


29-09-2021 - தக்காளி சாதம், தேங்காய் சாதம், சாம்பார், சட்னி,  தயிர் சாதம்,    ஊறுகாய்  மற்றும்  வாழைக்காய் பொரியல் வழங்கப்பட்டது.  



30-09-2021 - தக்காளி சாதம், தேங்காய் சாதம்,  எலுமிச்சம்பழ சாதம்,  சாம்பார், சட்னி,  தயிர்சாதம்,   ஊறுகாய்  மற்றும்  வாழைக்காய் பொரியல்  வழங்கப்பட்டது.  




01-10-2021 - தக்காளி சாதம், தேங்காய் சாதம்,  சாம்பார், சட்னி,  தயிர்சாதம்,  ஊறுகாய்  மற்றும்  வாழைக்காய் பொரியல்  வழங்கப்பட்டது.

  



02-10-2021 -  இன்று, (இந்திர ஏகாதசி தினம் என்பதால்) பூரி, சாம்பார், சட்னி யுடன் வாழைக்காய் பொரியல் வழங்கப்பட்டது.    



03-10-2021 - 
தக்காளி சாதம், தேங்காய் சாதம்,  சாம்பார், சட்னி,  தயிர்சாதம்,  ஊறுகாய்  மற்றும்  வாழைக்காய் பொரியல்  வழங்கப்பட்டது.



04-10-2021 - தக்காளி சாதம், தேங்காய் சாதம்,  சாம்பார், சட்னி,  தயிர்சாதம்,  ஊறுகாய்  மற்றும்  வாழைக்காய் பொரியல்  வழங்கப்பட்டது.

                       


05-10-2021 இன்று பல பயனாளிகளின் விருப்பத்திற்கு இணங்க, செக்கு நல்லெண்ணெயுடன் கூடிய எள்ளுப்பொடியில் முக்கியெடுத்த இட்லி மற்றும் வாழைக்காய் பொரியல் வழங்கப்பட்டது.



06-10-2021 இன்று பல பயனாளிகளின் விருப்பத்திற்கு இணங்க, செக்கு நல்லெண்ணெயுடன் கூடிய எள்ளுப்பொடியில் முக்கியெடுத்த இட்லி, வாழைக்காய் பஜ்ஜி, வாழைக்காய் பொரியல், எள்ளு கடலை மிட்டாய்  மற்றும் தண்ணீர் பாட்டில் ஒன்றும் வழங்கப்பட்டது.



தொடர் அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி... 

..ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி 


#MahalayaPakshaAnnadhanam2021
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status