Skip to main content

இந்த மாதம் பூஜா விசேஷ தினங்கள் - October 2021

 

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (பிலவ வருடம் -  புரட்டாசி - ஐப்பசி) - ஆங்கிலேய பொது ஆண்டு 2021, October மாதம்.


02-10-2021 - இந்திர ஏகாதசி 
04-10-2021 - ஸோம வார பிரதோஷம்  
06-10-2021 - மஹாளய அமாவாசை / மஹாளய பட்சம் நிறைவு
07-10-2021 - நவராத்திரி ஆரம்பம் / சந்திர தரிசனம் 
09-10-2021 - சுக்ல சதுர்த்தி 
13-10-2021 - துர்க்காஷ்டமி 
14-10-2021 - ஆயுத பூஜை / ஸரஸ்வதி பூஜை  
15-10-2021 - விஜய தசமி 
16-10-2021 - பாசாங்குச ஏகாதசி 
18-10-2021 - ஸோம வார பிரதோஷம் / ஐப்பசி மாதப்பிறப்பு 
20-10-2021 - ஐப்பசி பௌர்ணமி / சிவபெருமான் அன்ன அபிஷேகம் 
24-10-2021 - சங்கடஹர சதுர்த்தி
28-10-2021 - வாஸ்து நாள் (வாஸ்து நேரம் காலை 07:44 முதல் 08:20 வரை)
28-10-2021 - தேய்பிறை அஷ்டமி (மாலையில் கோவில்களில் பூஜை)
29-10-2021 - அஷ்டமி - (ஸ்ரார்த்த திதி - நண்பகல் வரை) 

...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post)


மஹாளய பக்ஷம் என்றால் என்ன ? யார், யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய பக்ஷ கால கட்டத்தில் முன்னோர்களின் முழு ஆசிர்வாதத்தையும் பெறுவது எப்படி ?


முன்னோர் செய்த பாவங்களை நாம் தீர்க்க உதவும் இந்திர ஏகாதசி விரத மகிமை ...


...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#October2021_PoojaDays
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status