Skip to main content

ஏகாதசி சிறப்பு பூஜை - லோக ஷேம பிரார்த்தனை-03-09-2021

ஏகாதசி சிறப்பு பூஜை ...

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக ஏகாதசியன்று, வழக்கமாக பெருமாளுக்கும், தாயாருக்கும் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், "அஜ ஏகாதசி / அன்னதா ஏகாதசிதினமான  இன்றும்  (03-09-2021) பகவான் ஆசியால் சிறப்பாக நடைபெற்றது. 

லோக ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது...

பெருமாள் தரிசனம் இதோ உங்களுக்காக...










ஹரி ஓம்...

...லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து...
...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:


#Aja_Ekadasi
#Annadha_Ekadasi
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status