Skip to main content

TDRS-சனிக்கிழமை அன்னதானம்-03-07-2021

...தானத்தில் சிறந்தது அன்னதானம்...

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

...ஐயமிட்டு உண்... 

என்ற சொல்லுக்கேற்ப,

வழக்கமாக சனிக்கிழமை தோறும், நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" சார்பாக நடைபெறும், அன்னதானம், இன்றும் (03-07-2021) சிறப்பாக நடைபெற்றது... 

அன்னதானம் செய்ய வாய்ப்பளித்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு  நன்றி... 




...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

Protected by Copyscape
DMCA.com Protection Status