Skip to main content

இந்த மாதம் - விசேஷ தினங்கள் - July 2021

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 


இந்த மாதம், (பிலவ வருடம் - ஆனி & ஆடி ) ஆங்கிலேய பொது ஆண்டு July -2021.

02-07-2021 - தேய்பிறை அஷ்டமி 

05-07-2021 - ஏகாதசி விரதம் - யோகினி  ஏகாதசி 

07-07-2021 - பிரதோஷம் 

09-07-2021 - அமாவாசை 

11-07-2021 - சந்திர தரிசனம்

13-07-2021 - சுக்ல சதுர்த்தி 

17-07-2021 - ஆடி மாதப்பிறப்பு / வளர்பிறை அஷ்டமி 

20-07-2021 - ஏகாதசி விரதம் - தேவ ஸயனி ஏகாதசி

21-07-2021 - பிரதோஷம் 

23-07-2021 - பௌர்ணமி / சங்கரன்கோவில் ஆடித்தபசு

27-07-2021 - சங்கடஹர சதுர்த்தி / வாஸ்து நாள் ( வாஸ்து நேரம் காலை 07:44 - 08:20 வரை)

31-07-2021 - தேய்பிறை அஷ்டமி 


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

https://www.Youtube.com/OruThuliAanmeegam


....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது 'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்......(Only Admin Post)

https://chat.whatsapp.com/Kr42oEZHQVH7ksDQTE4Bkt


...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...

...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...

        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:


#OruThuliAanmeegam
#July2021_ImportantDays
#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status