Skip to main content

இந்த மாதம் விசேஷ தினங்கள் - August 2021

 ...ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்... 

இந்த மாதம், (பிலவ வருடம் - ஆடி-ஆவணி ) - ஆங்கிலேய பொது ஆண்டு August -2021.


02-08-2021 - ஆடிக்கிருத்திகை 

03-08-2021 - ஆடி 18ம் பெருக்கு 

04-08-2021 - ஸர்வ ஏகாதசி விரதம் - காமிகா ஏகாதசி 

(ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கும் "காமிகா ஏகாதசி") 

06-08-2021 - பிரதோஷம் 

08-08-2021 - ஆடி அமாவாசை 

(பித்ரு தோஷம் நீக்க ஒரு வாய்ப்பு, விளக்கம் நமது தளத்தில்...)

10-08-2021 - சந்திர தரிசனம்

11-08-2021 - ஆடிப்பூரம் 

12-08-2021 - நாக சதுர்த்தி 

13-08-2021 - கருட பஞ்சமி 

15-08-2021 - வளர்பிறை அஷ்டமி 

17-08-2021 - ஆவணி மாதப்பிறப்பு 

18-08-2021 - ஏகாதசி விரதம் - பவித்ரோபன ஏகாதசி

(நாம் தெரியாமல் பசுவிற்கு செய்த பாவம் தீர்க்கும் / புத்ர பாக்யம் அருளும் "பவித்ரோபன ஏகாதசி" விரதம்).

20-08-2021 - வரலக்ஷ்மி விரதம் / பிரதோஷம் 

21-08-2021 - ரிக் வேத உபாகர்மா / ஓணம் 

22-08-2021 - யஜுர் வேத உபாகர்மா / பௌர்ணமி /  வாஸ்து நாள் ( வாஸ்து நேரம் காலை 07:23 - 07:59 வரை)

23-08-2021 - காயத்ரி ஜெபம் 

25-08-2021 - சங்கடஹர சதுர்த்தி

30-08-2021 - கோகுலாஷ்டமி (தேய்பிறை அஷ்டமி) 


...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

https://www.Youtube.com/OruThuliAanmeegam


....இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது 'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய,...புதியவர்களுக்கு மட்டும்......(Only Admin Post)

https://chat.whatsapp.com/DXGFtozI8YsLh0A6CNoEpv


...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...

...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...

        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:


#OruThuliAanmeegam

#August 2021_ImportantDays

#ThaamiraaDharmaRakshanaSabha

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status