Skip to main content

அத்தி வரதர் ஸஹஸ்ரநாம தரிசன டிக்கெட் பெறுவது எப்படி?

அத்தி வரதர் ஸஹஸ்ரநாம தரிசன டிக்கெட்...




40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமிர்தசரஸ் எனும் புஷ்கரணியில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ அத்தி வரதரை காண பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது...

அத்தி வரதர் பற்றிய நமது முந்தைய பதிவினை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.


இந்த 2019ம் வருடம் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை 48 நாட்கள் அத்தி வரதரை தரிசனம் செய்யலாம்...இன்றைய தகவல் படி தினசரி ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு போய் கொண்டிருக்கிறார்கள்...

ஓட்டுக்காகவும், ஒரு சிலரை திருப்தி படுத்தவும் ஹிந்து கடவுள்களை மட்டும் இழிவு படுத்தி பேசி வரும் தி.மு,க போன்ற கட்சிகளின் M.P க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் (அத்தி வரதரின் சிறப்பு தரிசனம் வேண்டி) குவிந்து வருவதை அன்றாட செய்தியாக காண முடிகிறது...

இந்த சூழலில் அத்தி வரதரின் ஸஹஸ்ரநாம தரிசன டிக்கெட்டினை Online மூலம் முன்பதிவு செய்து ரூபாய் 500 செலுத்தி விரைவாக தரிசனம் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல இணைப்பு இதோ உங்கள் வசதிக்காக....

அத்தி வரதர் ஸஹஸ்ரநாம தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய இங்கு click செய்யவும்...

ஓம் நமோ வெங்கடேசாய ...
ஓம் நமோ நாராயணாய ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status