Skip to main content

புஷ்கரத்தில் செய்ய வேண்டியவை / செய்யக்கூடாதவை என்னென்ன ?

ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், திருநெல்வேலியில் பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக நடைபெற உள்ளது என்பதனையும்  நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்...

பல அன்பர்கள் கேட்டுக்கொண்டதன் படியும் மற்றும் முன்னரே நாம் குறிப்பிட்ட படியும், புஷ்கர நாட்களில் நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதனை நாம் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" மூலம் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து விநியோகித்து வருகிறோம். (திருநெல்வேலி வாழ் மக்களுக்காக)..

தற்பொழுது அதனையே, Digital வடிவில் தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்... இதனை, தாங்களும் படித்து, தங்களுக்கு தெரிந்த மற்ற நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பியும் இந்த புஷ்கர புண்ய நிகழ்வில் பங்கு பெற்றிடுங்கள்...

இந்த புஷ்கர புண்ய நிகழ்வில் "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" செய்யும் சேவைகள் அனைத்திலும் இணைந்து Digital Designs அனைத்தையும் மிகப்பெரும் சேவையாக, சிரமேற்கொண்டு செய்து வரும் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள "வேல் ஸ்டுடியோ" அன்பர் திரு. கோமதி சங்கர் அவர்களுக்கு நமது நன்றிகள் என்றென்றும் ....

ஓம் நம ஷிவாயா....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status