Skip to main content

Hanuman Jayanthi - 18-12-2017

ஹனுமத் ஜெயந்தி விழா ...

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்...


தமிழ்நாட்டில்,

திருநெல்வேலி மாவட்டத்தில், சுத்த மல்லி எனும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜெய் மாருதி ஆலயத்தில் சீரும், சிறப்புமாக தொடர்ந்து 24ம் ஆண்டாக "ஹனுமத் ஜெயந்தி விழா " வெகு விமரிசையாக இந்த ஆண்டும் கொண்டாடப் பட உள்ளது ... 

ஆம்... வரும் 18-12-2017 (மார்கழி மாதம் 3ம் தேதி) திங்கள் கிழமை அன்று கொண்டாடப்  பட உள்ள ஹனுமத் ஜெயந்தி விழாவின் பத்திரிக்கை உங்களின் மேலான  பார்வைக்கு ...

ஜெய் ஸ்ரீ ராம் !!!

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status