Skip to main content

ஸ்ரீ ஐயப்பன் சஹஸ்ர நாமாவளி...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா... 
கார்த்திகை மாதம், பல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, சபரிமலை செல்ல உள்ளனர்... பல இடங்களிலும் ஐயப்ப பூஜை மற்றும் பஜனைகள்  நடைபெற்று வருகின்றது...

மேலும், பல இடங்களில் சுவாமிக்கு , லட்சார்ச்சனையும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பக்தர்களின் நலன் கருதி 'ஐயப்பனின் சஹஸ்ர நாமாவளி' யை இங்கு கொடுத்துள்ளோம்... இதனை அப்படியே அச்சுப்பிரதி (Print) எடுத்துக்கொள்ளும் வகையில் கொடுக்கப் பட்டுள்ளது...

அதில், ஏதாவது சிரமம் இருப்பின் நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' Whatsapp எண்ணிற்கு (+91 6379338850) ஒரு Whatsapp Message அனுப்புங்கள். 'ஐயப்ப ஸஹஸ்ர நாமாவளி' யை .PDF File வடிவில் (A 4 Paper இல்)  Print எடுப்பதற்கு ஏற்ற வகையில் அனுப்பி வைக்கிறோம்... (13 Pages)

ஸ்வாமியே சரணம் ஐயப்பா ...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா ...

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி ...

Comments

  1. தங்களின் ஆன்மீக பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா..
      இது போன்ற ஊக்கங்களே எங்களை மேலும் சிறப்பாக ஆன்மீக சேவை செய்ய வைக்கும்... ஸ்வாமியே சரணம் ஐயப்பா ...

      Delete
  2. உங்கள் தொண்டிர்க்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். 🙏

    ReplyDelete
  3. உங்கள் தொண்டிர்க்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். 🙏

    ReplyDelete
    Replies
    1. நமஸ்காரம்...ஸ்வாமியே சரணம் ஐயப்பா ...

      Delete

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

Protected by Copyscape
DMCA.com Protection Status