Skip to main content

புஷ்கரம் - நவ திருப்பதி கையடக்க கையேடு

நவ திருப்பதி ஸ்தலங்கள்...

ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

144 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரம்" பற்றியும், மேலும், திருநெல்வேலியில் "புஷ்கரம் 2018" பல்வேறு தீர்த்த கட்டங்களில் சிறப்பாக  நடைபெற உள்ளது என்பதனையும்  நாம், நமது முந்தைய பதிவுகளில் எழுதி வந்து கொண்டிருக்கிறோம்...

வெளியூரில் உள்ள பல அன்பர்கள், "தாம்ரபர்ணீ மஹா புஷ்கரத்திற்கு" புனித நீராட வரும் பொழுது   அதனுடன் இணைத்து நமது நெல்லை மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி மற்றும் நவ கைலாயம் போன்ற ஸ்தலங்கள் சென்று வருவது பற்றிய விவரங்களை தொடர்ந்து தொலைபேசியில் கேட்ட வண்ணம் உள்ளனர்... அவர்கள் அத்தனை பேரின் ஆர்வத்திற்கும் நன்றி.

எல்லோரும் பயன் பெறும் வகையில், எளிய அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது...

நவ திருப்பதி ஸ்தலங்கள் திறந்து இருக்கும் நேரம், அங்குள்ள மூலவர் மற்றும் தாயார் திருநாமங்கள் நவ திருப்பதி செல்ல மைய ஸ்தலமான "ஸ்ரீ வைகுண்டத்தில்" இருந்து மற்ற ஸ்தலங்களுக்கு செல்ல ஆகும் தூரம் ஆகியவையும் தொகுக்கப்பட்டுள்ளது...
மேலும், எப்பொழுதும் சிறப்பான ஒரே நேரத்தில் காணக்கிடைக்காத  "கருட சேவை" புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு...


நமது ஆன்மீக அன்பர்கள் இந்த கையடக்க தகவலை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்...





ஓம் நமோ வெங்கடேசாய ...

Comments

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status